ஓட்டுனர் உரிமம் பெற தேர்வுகணினி முன்பதிவு அவசியம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
சேலம்:'தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வை கம்ப்யூட்டரில் பதிவு செய்த பிறகே நடத்த வேண்டும்' என, போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர், அனைத்து மண்டல போக்குவரத்து துணை கமிஷனர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், பகுதி அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஓட்டுனர்

சேலம்:'தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வை கம்ப்யூட்டரில் பதிவு செய்த பிறகே நடத்த வேண்டும்' என, போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர், அனைத்து மண்டல போக்குவரத்து துணை கமிஷனர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், பகுதி அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஓட்டுனர் உரிமத் தேர்வுகளும் கம்ப்யூட்டரில் முன்பதிவு செய்த பிறகே நடத்த வேண்டும்.

திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாள் பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும்.இந்த தேர்வுகளுக்கு கணினி மூலமாக முன்பதிவு செய்ய ஏதுவாக பொதுமக்கள் தங்களது வசதிக்கேற்ப நாள், நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கான தேர்வு நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X