சென்னை வந்தார் ராகுல்: இன்று யாத்திரை துவக்கம்

Updated : செப் 07, 2022 | Added : செப் 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்திற்கு இன்று காலை ராகுல் மரியாதை செலுத்துகிறார். பின், கன்னியாகுமரியில் இருந்து மாலையில் யாத்திரையை துவங்குகிறார்.காங்., - எம்.பி., ராகுல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,5௭0 கி.மீ., யாத்திரையை இன்று மாலை, 4: 00 மணிக்கு துவங்குகிறார். இதற்காக நேற்று இரவு சென்னை வந்தார்.யாத்திரையை துவங்குவதற்கு முன்,

ராஜிவ் நினைவகம்,  இன்று ராகுல், வருகை

ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்திற்கு இன்று காலை ராகுல் மரியாதை செலுத்துகிறார். பின், கன்னியாகுமரியில் இருந்து மாலையில் யாத்திரையை துவங்குகிறார்.காங்., - எம்.பி., ராகுல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,5௭0 கி.மீ., யாத்திரையை இன்று மாலை, 4: 00 மணிக்கு துவங்குகிறார்.

இதற்காக நேற்று இரவு சென்னை வந்தார்.யாத்திரையை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவகத்திற்கு சென்று இன்று மாரியாதை செலுத்துகிறார்.
ராஜிவ் நினைவகத்திற்கு காலை, 6:45 மணிக்கு வரும் ராகுல், ராஜிவ் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்துகிறார். நினைவகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடுகிறார். பின், ராஜிவுடன் உயர்நீத்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். ஸ்ரீபெரும்புதுார் வரும் ராகுலுக்கு, காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,இந்தியா
07-செப்-202207:29:08 IST Report Abuse
vadivelu அந்த அரிவாளன் இப்போதாவது நேரில் சென்று அங்கே நான் தவறு செய்து இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று சொல்வாரா.
Rate this:
Cancel
Kannan Chandran - Manama,பஹ்ரைன்
07-செப்-202201:39:17 IST Report Abuse
Kannan Chandran அன்று Arnab coswami -யின் கேள்விக்கு, பதில் வேண்டாம் கேள்வியாவது என்னவென்று புரிந்திருந்தால், இன்று 53-வயதில் (இளைஞன் வேடத்தில்)இந்த 100-க்கு மேற்பட்ட சொகுசு கேரவன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஜால்ராக்களுடன் உலா தேவை இருந்துருக்காது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X