மவுண்ட் சீயோன் பள்ளி சாதனை

Added : செப் 07, 2022 | |
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிளி பள்ளி மாணவிகள் இந்திய ஹேக்கத்தான் இளநிலை போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.தேசிய அளவில் நடக்கும் இப்போட்டியில் தமிழகம்சார்பில் 55 மாணவ குழுவினர் பங்கேற்றனர். இப்பள்ளியை சேர்ந்த ஹெவினா பவுலின் ஸ்ரீயா மற்றும் பஹிமா சாம்ரின் ஆகியோர் உடல்தகுதி, விளையாட்டு என்ற தலைப்பில் பங்கேற்றனர். சத்துணவு

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிளி பள்ளி மாணவிகள் இந்திய ஹேக்கத்தான் இளநிலை போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.

தேசிய அளவில் நடக்கும் இப்போட்டியில் தமிழகம்சார்பில் 55 மாணவ குழுவினர் பங்கேற்றனர். இப்பள்ளியை சேர்ந்த ஹெவினா பவுலின் ஸ்ரீயா மற்றும் பஹிமா சாம்ரின் ஆகியோர் உடல்தகுதி, விளையாட்டு என்ற தலைப்பில் பங்கேற்றனர். சத்துணவு நிலை, உடல் ஆரோக்கியம், வளர்ச்சி திட்டங்களை சமர்பித்தனர்.இவர்களது படைப்புகள் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டு பரிசு, சான்றுகள் வழங்கப்பட்டன. மவுண்ட் சீயோன் கல்விக்குழும தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன், தாளாளர் ஜெய்சன் கீர்த்தி, விவியன் ஜெய்சன் ஆகியோர் பாராட்டினர். கலெக்டர் மதுசூதன் ரெட்டி பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் சத்யா, ஆசிரியர்கள் கல்பனாதேவி, இந்திராணி பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X