இன்றைய நிகழ்ச்சி // செப். 7

Added : செப் 07, 2022 | |
Advertisement
கோயில்ஆவணி மூலத்திருவிழா: 10ம் நாள் விறகு விற்ற திருவிளையாடல், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 4:30 மணி, அம்மன், சுவாமி தங்கச்சப்பர வீதி உலா, இரவு 8:00 மணி.பவித்ர உற்ஸவம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மதுரை, காலை 11:00 மணி.உத்ராடத்தின் உன்னதம், காஞ்சி ஜெயேந்திரர் மாதாந்திர ஜெயந்தி விழா, ஆவஹந்தி ேஹாமம், காலை 8:30 மணி, யட்ச பிரசன்னம், இணைய வழி சொற்பொழிவு, சுவாமி சிவயோகானந்தா, மாலை 6:30

கோயில்

ஆவணி மூலத்திருவிழா: 10ம் நாள் விறகு விற்ற திருவிளையாடல், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 4:30 மணி, அம்மன், சுவாமி தங்கச்சப்பர வீதி உலா, இரவு 8:00 மணி.பவித்ர உற்ஸவம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மதுரை, காலை 11:00 மணி.

உத்ராடத்தின் உன்னதம், காஞ்சி ஜெயேந்திரர் மாதாந்திர ஜெயந்தி விழா, ஆவஹந்தி ேஹாமம், காலை 8:30 மணி, யட்ச பிரசன்னம், இணைய வழி சொற்பொழிவு, சுவாமி சிவயோகானந்தா, மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6.00 மணி, விநாயகருக்கு பூஜை: காலை 7:00 மணி.ஐயப்பனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

திருத்தல விழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணாநகர், மதுரை, பங்கேற்பு: கருமாத்துார் துாயஆவியானவர் சபை பாதிரியார் ஜான் கென்னடி, காலை 11:30 மணி.கும்பாபிஷேகம்: பகவதி அம்மன் கோயில், கேசம்பட்டி, காலை 6.45 மணி.கும்பாபிஷகம்: அமரிநாயகி, பெரியகருப்பர் கோயில், உதினிப்பட்டி, காலை 7.15 மணி

பக்தி சொற்பொழிவு

பகவத் கீதை 'கடோபநிஷத்' தொடர் விரிவுரை: நிகழ்த்துபவர் சுவாமி வேதாந்த ஆனந்தா, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மதுரை, காலை 6:00 மணி.குரு மகிமை: நிகழ்த்துபவர்: எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன், மீனாட்சி நாயக்கர் மண்டபம், கிழக்கு கோபுர நுழைவு வாயில் அருகில், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 6:00 மணி.

பாண்டுரங்க மஹாத்மியம்: நிகழ்த்துபவர்: ஜலேந்திரன், வேதாந்த சிரவணானந்த ஆஸ்ரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.திருப்புகழ் நிகழ்த்துபவர்: விசயராமன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

விளையாட்டு

கொட்டாம்பட்டி குறுவட்ட தடகள விளையாட்டு போட்டி: ரேஸ்கோர்ஸ், மதுரை, ஏற்பாடு: சேக்கிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, காலை 8:00 மணி.பள்ளி, கல்லுாரிபோஷன் மாஹ் வார விழா, மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, அழகர் கோவில் ரோடு, மதுரை, பங்கேற்பு: முதல்வர் நிஷாந்த், துணை பேராசிரியர் ராஜலட்சுமி, காலை 9:00 மணி.

பட்டிமன்றம், லதா மாதவன் பொறியியல் கல்லூரி, அழகர்கோவில், மதுரை, பங்கேற்பு: மதுரை லோக்கல் சென்டர் சுற்றுச்சூழல் பிரிவுக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், காலை 11:00 மணி.

தமிழ் ஆய்வரங்கம்: துவக்க விழா, மீனாட்சி மகளிர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: தமிழ் ஆய்வரங்க செயலாளர் முத்துராணி, இணைச்செயலாளர் வளர்மதி, கல்லுாரி முதல்வர் வானதி, மதியம் 2:30 மணி.

தேசிய ஊட்டச்சத்து வார விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, ஏற்பாடு: உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பத்துறை, மதியம் 1:30 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X