கஞ்சா வழக்கு  தண்டனை

Added : செப் 07, 2022 | |
Advertisement
மதுரை : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி குமணன் தொழுவைச் சேர்ந்தவர் சுந்தர்தேவா. திருப்பூர் தென்னம்பாளையம் கதிர்ராஜா. இவர்களிடம் 10 கிலோ கஞ்சாவை தேனி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் 2017 ல் பறிமுதல் செய்தனர். மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார்: இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது,

மதுரை : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி குமணன் தொழுவைச் சேர்ந்தவர் சுந்தர்தேவா. திருப்பூர் தென்னம்பாளையம் கதிர்ராஜா. இவர்களிடம் 10 கிலோ கஞ்சாவை தேனி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் 2017 ல் பறிமுதல் செய்தனர். மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார்: இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X