திண்டுக்கல்லில் குறுவட்ட போட்டிகள்

Added : செப் 07, 2022 | |
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் திண்டுக்கல் கல்வி மாவட்ட 'அ'பிரிவு குறுவட்ட போட்டிகள் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கதிரேசன் துவக்கிவைத்தார். தடகள போட்டிகள் 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக தனி பிரிவுகளாக நடந்தது.100மீ., 400மீ., 800மீ.,3000 மீ., ஓட்டம், தொடர் ஓட்டம், தடை தாண்டுதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் திண்டுக்கல் கல்வி மாவட்ட 'அ'பிரிவு குறுவட்ட போட்டிகள் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கதிரேசன் துவக்கிவைத்தார்.

தடகள போட்டிகள் 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக தனி பிரிவுகளாக நடந்தது.100மீ., 400மீ., 800மீ.,3000 மீ., ஓட்டம், தொடர் ஓட்டம், தடை தாண்டுதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் நடந்தது. 40 பள்ளிகளை சேர்ந்த 1000 மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்விஇயக்குநர்கள், ஆசிரியர்கள் 40 பேர் நடுவர்களாக பங்கேற்றனர். துவக்கவிழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, உடற்கல்வி ஆய்வாளர் ராஜ்திலகம், நத்தம் சிறுகுடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, உடற்கல்வி ஆசிரியர் பாபு பங்கேற்றனர்.இதே பிரிவில் மாணவிகளுக்கான குறுவட்ட போட்டிகள் செப்.8ல் நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X