மழையால் பசுமையாக மாறிய மலை

Added : செப் 07, 2022 | |
Advertisement
ஆண்டிபட்டி : தொடர் மழையால் ஆண்டிபட்டி அருகேயுள்ள மாவூற்று வேலப்பர் கோயில் மலைப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. ஆண்டிபட்டி பகுதியில் எல்லையாக ஆண்டிபட்டி கணவாய் மலை, ஏத்தக்கோயில், வேலப்பர் கோயில் மலைப் பகுதிகள் உள்ளன. கடந்த காலங்களில் கோடை அதனை தொடர்ந்து வீசிய பலத்த காற்றால் மலைப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு மரம், செடி, கொடிகள் காய்ந்து பசுமை மறைந்து சருகுகளாக
மழையால் பசுமையாக மாறிய மலை

ஆண்டிபட்டி : தொடர் மழையால் ஆண்டிபட்டி அருகேயுள்ள மாவூற்று வேலப்பர் கோயில் மலைப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது.

ஆண்டிபட்டி பகுதியில் எல்லையாக ஆண்டிபட்டி கணவாய் மலை, ஏத்தக்கோயில், வேலப்பர் கோயில் மலைப் பகுதிகள் உள்ளன. கடந்த காலங்களில் கோடை அதனை தொடர்ந்து வீசிய பலத்த காற்றால் மலைப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு மரம், செடி, கொடிகள் காய்ந்து பசுமை மறைந்து சருகுகளாக இருந்தன.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் மலைப்பகுதிகளில் செடி, கொடிகள், மரங்கள் துளிர்விட்டு பசுமையாக காட்சியளிக்கிறது. வேலப்பர்கோயில், கணவாய் மலைகளை கடந்து செல்பவர்கள் பசுமை கலந்த குளுமையான மலையை ரசித்துச் செல்கின்றனர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X