இன்றைய நிகழ்ச்சி (7.9.2022)---------

Added : செப் 07, 2022 | |
Advertisement
சிறப்பு பூஜைராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்கஅபிேஷக, வழிபாடு, காலை 5:00மணி. மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷகம், வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷகம் அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 9:00 மணி. சுந்தரராஜப்பெருமாள்

சிறப்பு பூஜை

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்கஅபிேஷக, வழிபாடு, காலை 5:00மணி. மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷகம், வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷகம் அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 9:00 மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை, காலை 9:00 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 9:00 மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷகம் அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி . ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, சிறப்பு பூஜை காலை 10:00 மணி, இரவு 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:30 மணி.

சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி. சொர்ணவிநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊரணி, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷகம் வழிபாடு, அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 8:00 மணி.ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி.--------

சிறப்பு பூஜை, தீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை, தீபாராதனை, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, காலை 6:30 மணி.ஆரோக்கிய அன்னை பிறப்பு திருவிழா, தேர்பவனி, புனித அருளானந்தர் சர்ச், ஓரியூர், இரவு 8:30 மணி.சிறப்பு அபிஷேகம்: பத்திரகாளி அம்மன் கோயில், முதுகுளத்தூர், அலங்கார பூஜை, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு வழிபாடு: செல்வி அம்மன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை, குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலூர், காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: முத்துமாரி அம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X