விவேகாலயா பள்ளியில் சமூக அறிவியல் கண்காட்சி

Added : செப் 07, 2022 | |
Advertisement
கோவை : திருச்சி ரோட்டில் உள்ள விவேகாலயா பள்ளியில், சமூக அறிவியல் கண்காட்சி நடந்தது.கண்காட்சியில், பழங்கால நாகரிக வாழ்க்கை முறைகளை நினைவூட்டும் வகையில், எகிப்து, மெசபடோமியா நாகரிக வரலாற்று பின்னணி, பதப்படுத்தப்பட்ட உடல்கள், டூடன் காமனின் தங்க முகமூடி, கிஸாவின் பெரிய பிரமீடு, பழங்கால உணவு முறைகள், எழுத்து முறைகள் என பல்வேறு கண்கவரும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
விவேகாலயா பள்ளியில்  சமூக அறிவியல் கண்காட்சி



கோவை : திருச்சி ரோட்டில் உள்ள விவேகாலயா பள்ளியில், சமூக அறிவியல் கண்காட்சி நடந்தது.கண்காட்சியில், பழங்கால நாகரிக வாழ்க்கை முறைகளை நினைவூட்டும் வகையில், எகிப்து, மெசபடோமியா நாகரிக வரலாற்று பின்னணி, பதப்படுத்தப்பட்ட உடல்கள், டூடன் காமனின் தங்க முகமூடி, கிஸாவின் பெரிய பிரமீடு, பழங்கால உணவு முறைகள், எழுத்து முறைகள் என பல்வேறு கண்கவரும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பண்டைய நாகரிகத்தின் வரலாற்று பெட்டமாக திகழ்ந்து, அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை கண்முன்னே உணர்த்துவதாக, கண்காட்சி அமைந்தது என, பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X