பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது| Dinamalar

பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது

Added : செப் 07, 2022 | |
ஆலாந்துறை : ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எஸ்.ஐ., மதுசூதனன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பூலுவபட்டி டாஸ்மாக் கடை அருகில் உள்ள பெட்டிக்கடையில், சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார், சோதனை நடத்தியதில், சட்ட விரோதமாக மது விற்பனை நடந்தது தெரியவந்தது. மது விற்பனையில் ஈடுபட்ட



ஆலாந்துறை : ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எஸ்.ஐ., மதுசூதனன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பூலுவபட்டி டாஸ்மாக் கடை அருகில் உள்ள பெட்டிக்கடையில், சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார், சோதனை நடத்தியதில், சட்ட விரோதமாக மது விற்பனை நடந்தது தெரியவந்தது. மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த வீரசேகர், 27 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 54 மது பாட்டில்களை, பறிமுதல் செய்தனர். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X