மஹாவீர் ஜூவல்லரியில் 61ம் ஆண்டு துவக்க விழா

Added : செப் 07, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி 61ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.கடலுார் சன்னதி தெருவில் பாடலீஸ்வரர் கோவில் அருகே இயங்கி வருகிறது ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி. கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளதால், வாடிக்கையாளர் ஆதரவுடன் 61ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.அதையொட்டி, 61ம் ஆண்டு தெடாக்க விழா மற்றும் ஆசிரியர் தின விழா ஜூவல்லரியில்
மஹாவீர் ஜூவல்லரியில்  61ம் ஆண்டு துவக்க விழா



கடலுார் : கடலுார் ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி 61ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.கடலுார் சன்னதி தெருவில் பாடலீஸ்வரர் கோவில் அருகே இயங்கி வருகிறது ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி. கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளதால், வாடிக்கையாளர் ஆதரவுடன் 61ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.அதையொட்டி, 61ம் ஆண்டு தெடாக்க விழா மற்றும் ஆசிரியர் தின விழா ஜூவல்லரியில் கொண்டாடப்பட்டது. உரிமையாளர்கள் ஆனந்த் மேத்தா, விஜயகுமார் ஆகியோர், கடலுார் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களின் பணியை பாராட்டி கவுரவித்தனர்.ஹரியந்த் மேத்தா, சித்தார்த் மேத்தா ஆகியோர் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.ஆசிரியர் துளசிதாஸ் நன்றி கூறினார்.கடை உரிமையாளர்கள் கூறுகையில், 'கடலுாரில் மக்களின் நம்பிக்கை பெற்ற ஸ்தாபனமான எங்கள் கடையில், அனைத்து நகைகளும் அரசு விதிகளுக்கு உட்பட்டும், 6 இலக்க முத்திரை, முறையான ரசீதுடன் விற்பனை செய்யப்படுகிறது.புதுப்புது டிசைன்களில் குறைந்த சேதாரத்துடன் நியாயமான விலையில் வழங்குவதால் வாடிக்கையாளர்கள் விரும்பி வருகின்றனர். கடலுார் மட்டுமின்றி விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்கள் நிறுவனம் பல சமூக தொண்டுகளை 60 ஆண்டுகளாக செய்து வருகிறது' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X