கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லுாரியில் ஓணம் கொண்டாட்டம் நடந்தது.விழாவை, கல்லுாரியின் முதல்வர் மகேந்திரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். மாணவியர் அத்தப்பூ கோலமிட்டு கேரளா பாரம்பரிய உடையில் கும்மியடித்து, ஓணம் பண்டிகையை வரவேற்றனர். பின்னர், இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில், கல்லுாரியின் துணை முதல்வர்,
கல்லூரியில்  ஓணம் கொண்டாட்டம்


பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லுாரியில் ஓணம் கொண்டாட்டம் நடந்தது.விழாவை, கல்லுாரியின் முதல்வர் மகேந்திரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். மாணவியர் அத்தப்பூ கோலமிட்டு கேரளா பாரம்பரிய உடையில் கும்மியடித்து, ஓணம் பண்டிகையை வரவேற்றனர். பின்னர், இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில், கல்லுாரியின் துணை முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி தமிழ் துறைத்தலைவர் கருணாம்பிகா, ஆங்கில துறைத் தலைவர் சித்ரா ஆகியோர் செய்து இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X