கட்டாஞ்சி மலையில் 2,000 பனை விதைகள் நடவு

Added : செப் 07, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம் : காரமடை பகுதியில் கட்டாஞ்சி மலை, மருதுார் குட்டையில், 2000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.காரமடை அடுத்த மருதுாரில், எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளையும், ஆர்.வி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களும் இணைந்து, பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் சக்திவேல் தலைமைவகித்தார்.மேட்டுப்பாளையம்
கட்டாஞ்சி மலையில் 2,000 பனை விதைகள் நடவு



மேட்டுப்பாளையம் : காரமடை பகுதியில் கட்டாஞ்சி மலை, மருதுார் குட்டையில், 2000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.காரமடை அடுத்த மருதுாரில், எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளையும், ஆர்.வி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களும் இணைந்து, பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் சக்திவேல் தலைமைவகித்தார்.மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், கல்லுாரி முதல்வர் ரூபா ஆகியோர் பனை விதைகளை நட்டு, நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர். கட்டாஞ்சி மலைப் பகுதிகளும், மருதுார் உப்பு பள்ளம் குட்டையிலும், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் காலையில் இருந்து மாலை வரை, 2,000 பனை விதைகளையும், 100 நாவல் மர நாற்றுகளையும் நட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X