ஜே.சி.பி., வாகனத்திற்கு வாடகை தராதவர் கைது| Dinamalar

ஜே.சி.பி., வாகனத்திற்கு வாடகை தராதவர் கைது

Added : செப் 07, 2022 | |
திண்டிவனம் : திண்டிவனத்தைச் சேர்ந்தவர், மணி மகன் ராஜசேகர், 35; ராசிபுரம் அடுத்த கோரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திமுருகன், 30; ஜே.சி.பி., உரிமையாளர். இவரிடமிருந்த ஜே.சி.பி.,யை வாடகைக்கு வெளியில் விட்டு, மாதம் 65 ஆயிரம் ரூபாய் தருவதாக ராஜசேகர் கூறியுள்ளார்.இதன் பேரில் சக்திமுருகன், அவரிடம் ஜே.சி.பி., வாகனத்தை கடந்த 6 மாதத்திற்கு முன் கொடுத்துள்ளார். ராஜசேகர், முதல் 3
ஜே.சி.பி., வாகனத்திற்கு  வாடகை தராதவர் கைது



திண்டிவனம் : திண்டிவனத்தைச் சேர்ந்தவர், மணி மகன் ராஜசேகர், 35; ராசிபுரம் அடுத்த கோரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திமுருகன், 30; ஜே.சி.பி., உரிமையாளர். இவரிடமிருந்த ஜே.சி.பி.,யை வாடகைக்கு வெளியில் விட்டு, மாதம் 65 ஆயிரம் ரூபாய் தருவதாக ராஜசேகர் கூறியுள்ளார்.இதன் பேரில் சக்திமுருகன், அவரிடம் ஜே.சி.பி., வாகனத்தை கடந்த 6 மாதத்திற்கு முன் கொடுத்துள்ளார். ராஜசேகர், முதல் 3 மாதத்திற்கு வாடகையை கொடுத்தவர் அதன் பிறகு தரவில்லை. சக்திமுருகன், திண்டிவனத்திற்கு நேரில் வந்து பார்த்த போது, ராஜசேகர் வீட்டில் ஜே.சி.பி., வாகனம் இல்லை. இதுபற்றி சக்திமுருகன் ரோஷணை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, ராஜசேகரை நேற்று கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X