கையகப்படுத்தும் பொறுப்புக்கு புதிய நபரை தேடும் அதானி

Added : செப் 07, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கவுதம் அதானி, தன்னுடைய குழுமத்தின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் பிரிவுக்காக, புதிய தலைவரை தேடும் பணியை துவக்கி இருக்கிறார். தற்போது தலைவராக இருப்பவர், விரைவில் ஒரு புதிய பதவியை ஏற்க இருப்பதால், அவரது இடத்துக்கு ஏற்ற நபரை தேடும் பணியில் நிறுவனம் இறங்கி உள்ளது.இது குறித்து விபரமறிந்தவர்கள் கூறியதாவது: அதானி
Adani Group, Adani, அதானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கவுதம் அதானி, தன்னுடைய குழுமத்தின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் பிரிவுக்காக, புதிய தலைவரை தேடும் பணியை துவக்கி இருக்கிறார். தற்போது தலைவராக இருப்பவர், விரைவில் ஒரு புதிய பதவியை ஏற்க இருப்பதால், அவரது இடத்துக்கு ஏற்ற நபரை தேடும் பணியில் நிறுவனம் இறங்கி உள்ளது.

இது குறித்து விபரமறிந்தவர்கள் கூறியதாவது: அதானி குழுமத்தின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருக்கும் வினோத் பஹெட்டி, புதிய பொறுப்பை ஏற்க இருக்கிறார். அதனால், அவரது இடத்துக்கு புதிய நபரை தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. வினோத் புதிய வணிகப் பிரிவு ஒன்றுக்கு பொறுப்பு ஏற்க உள்ளார். அது குறித்த அறிவிப்பு பின்னர் வரும்.அனேகமாக இம்மாத இறுதிக்குள் இந்த புதிய வணிகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம்.


latest tamil news



அதானி குழுமம், அண்மைக் காலமாக பல்வேறு புதிய புதிய துறைகளில் காலடி எடுத்து வைத்து வருகிறது.இதற்காக பல நிறுவனங்களை கையகப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, மிகவும் தகுதி வாய்ந்த ஒருவரை, இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் பிரிவுக்காக நிறுவனம்தேடி வருகிறது. இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
07-செப்-202214:15:38 IST Report Abuse
Sampath Kumar எங்க ஊரில் ஒருவர் இருக்காரு சார் அவரை போட்டிங்கனா நல்ல கையக படுத்தவாறு ஆர்.எஸ்.எஸ் பல்லயில் படித்து ஐ.பி.எஸ் ஆனவர் அவரை போடுங்கள் நல்ல வேலை செய்வாரு உங்களுக்கும் செக்யூரிட்டி கொடுப்பாரு
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
07-செப்-202212:14:19 IST Report Abuse
pradeesh parthasarathy கையகப்படுத்துதல் பிரிவு// உங்களுக்கக இந்த வேலையை உங்க தொழிலாளி நம்ம ஜி மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறாரே ..... பின்னர் எதற்கு வேறு ஒருவரை தேட வேண்டும் ....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-செப்-202210:55:31 IST Report Abuse
duruvasar இந்து மத கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் கையகப்படுத்துவதை வெகுசிறப்பாக சேகர் பாபு அய்யா செய்து வருகிறார். எனவே இந்த புதிய பதவிக்கு அவர் மிகபொருத்தமாக இருப்பார். ஆனால் நாங்களே இன்னும் பழைய சேகர் பாபுவை காண காத்திருக்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X