ராஜிவ் நினைவகத்திற்கு இன்று ராகுல் வருகை

Added : செப் 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில் இன்று காலை ராகுல் மரியாதை செலுத்துகிறார். பின், கன்னியாகுமரியில் இருந்து மாலையில் யாத்திரையை துவங்குகிறார்.காங்., - எம்.பி., ராகுல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,570 கி.மீ., யாத்திரையை இன்று மாலை, 4: 00 மணிக்கு துவங்குகிறார். இதற்காக நேற்று இரவு சென்னை வந்தார். யாத்திரையை துவங்குவதற்கு முன்,
Rahul, Rahul Gandhi

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில் இன்று காலை ராகுல் மரியாதை செலுத்துகிறார். பின், கன்னியாகுமரியில் இருந்து மாலையில் யாத்திரையை துவங்குகிறார்.

காங்., - எம்.பி., ராகுல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,570 கி.மீ., யாத்திரையை இன்று மாலை, 4: 00 மணிக்கு துவங்குகிறார். இதற்காக நேற்று இரவு சென்னை வந்தார். யாத்திரையை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவகத்திற்கு சென்று இன்று மாரியாதை செலுத்துகிறார்.

ராஜிவ் நினைவகத்திற்கு காலை, 6:45 மணிக்கு வரும் ராகுல், ராஜிவ் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்துகிறார். நினைவகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடுகிறார். பின், ராஜிவுடன் உயர்நீத்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார்.ஸ்ரீபெரும்புதுார் வரும் ராகுலுக்கு, காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-செப்-202206:41:07 IST Report Abuse
இந்திரன். பிஜேபியின் வெற்றிக்காக உழைக்கும் தலைவர் ராகுல்கான் வாழ்க வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X