ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு எம்.எல்.ஏ., தலையிட்டு சமரசம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
புதுச்சேரி : உருளையன்பேட்டை மங்கலட்சுமி நகரில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் எம்.எல்.ஏ., நேரு பேச்சுவார்தை நடத்தினார்.உருளையன்பேட்டை மங்கலட்சுமி நகரில் சாலை விரிவாக்கத்திற்காக, அங்கிருந்த விடுதிகள், கடைகள், வீடுகளின் படிக்கட்டுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி கமிஷனர் சிவக்குமார்,



புதுச்சேரி : உருளையன்பேட்டை மங்கலட்சுமி நகரில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் எம்.எல்.ஏ., நேரு பேச்சுவார்தை நடத்தினார்.உருளையன்பேட்டை மங்கலட்சுமி நகரில் சாலை விரிவாக்கத்திற்காக, அங்கிருந்த விடுதிகள், கடைகள், வீடுகளின் படிக்கட்டுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி கமிஷனர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த உருளையன்பேட்டை எம்.எல்.ஏ., நேரு, இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள காலக்கெடு அளிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X