திருப்பணிக்கு ஆதித்யா பள்ளி நிதி வழங்கல்

Added : செப் 07, 2022 | |
Advertisement
புதுச்சேரி : பொறையூரில் இந்து அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள சுந்தர மூர்த்தி விநாயகர், முத்து மாரியம்மன், அரிகர புத்திர அய்யனார் கோவிலில் இன்றுமகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்குகிறார். சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி, ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேக விழாவிற்கு,
திருப்பணிக்கு ஆதித்யா பள்ளி நிதி வழங்கல்



புதுச்சேரி : பொறையூரில் இந்து அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள சுந்தர மூர்த்தி விநாயகர், முத்து மாரியம்மன், அரிகர புத்திர அய்யனார் கோவிலில் இன்றுமகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்குகிறார். சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி, ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேக விழாவிற்கு, ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், 5 லட்சம் ரூபாய் நிதியை நன்கொடையாக வழங்கினார். நன்கொடைக்கான காசோலையை, கோவில் அறங்காவல் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X