புகார் பெட்டி

Added : செப் 07, 2022 | |
Advertisement
நாய் தொல்லையால் அச்சம்கண்டமங்கலம் அருகே தென்னல் கிராமத்தில் ரெட்டியார் தெருவில், நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த வழியை கடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.சங்கரநாராயணன், தென்னல். படுமோசமான சாலையால் அவதிதட்டாஞ்சாவடி, ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு செல்லும் சாலை படுமோசமாக உள்ளது. இந்த வழியை கடந்து செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர்.சர்வேஸ்வரன்,



நாய் தொல்லையால் அச்சம்

கண்டமங்கலம் அருகே தென்னல் கிராமத்தில் ரெட்டியார் தெருவில், நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த வழியை கடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.சங்கரநாராயணன், தென்னல். படுமோசமான சாலையால் அவதிதட்டாஞ்சாவடி, ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு செல்லும் சாலை படுமோசமாக உள்ளது. இந்த வழியை கடந்து செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர்.சர்வேஸ்வரன், தட்டாஞ்சாவடி. கால்நடைகளால் இடையூறு

வில்லியனுார், செல்வா நகர், 4வது குறுக்குத் தெருவில் மாடுகளை கட்டி வைத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.ராஜூ, வில்லியனுார்.எரியாத ஹைமாஸ் விளக்குநோணாங்குப்பம், நியூ காலனி, 2வது குறுக்கு தெருவில் ஹைமாஸ் விளக்கு எரியாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மாணிக்கம், நோணாங்குப்பம்.கழிவுநீரால் துர்நாற்றம்லாஸ்பேட்டை, அவ்வை நகர், 25வது குறுக்கு தெருவில் பாதாள சாக்கடை நீர் சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.குமார், லாஸ்பேட்டை.தெருவிளக்கு எரியாததால் அவதி உழவர்கரை, பாலாஜி நகர், 5வது குறுக்கு தெருவில் மின் விளக்குகள் எரியாததால் சாலையில் செல்ல சிரமமாக உள்ளது.பொன்னரசு, உழவர்கரை. மூலக்குளம், பெத்துசெமினார் பள்ளி பின்புறம் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதால் அவ்வழியே செல்வோர் சிரமப்படுகின்றனர்.பொன்னுசாமி, மூலக்குளம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X