ராகுலை காங்., தலைவராக்கவே பாதயாத்திரை: அண்ணாமலை

Updated : செப் 07, 2022 | Added : செப் 07, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
காரைக்குடி: காங்கிரஸ் எம்.பி., ராகுல் இன்று (செப்.,7) கன்னியாகுமரியில் பாத யாத்திரை துவங்குகிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ராகுலின் பாதயாத்திரை கபட நாடகம். அவரை காங்கிரஸ் கட்சியின் தலவைராக்குவதற்குதான் இந்த யாத்திரை. ராகுல் காங்., கட்சி தலைவரானால் வரும் பார்லி தேர்தலில் பா.ஜ., 450 இடங்களுக்கு மேல் வெற்றி
ராகுல், ராகுல்காந்தி, அண்ணாமலை, பாஜ, காங்கிரஸ்,

காரைக்குடி: காங்கிரஸ் எம்.பி., ராகுல் இன்று (செப்.,7) கன்னியாகுமரியில் பாத யாத்திரை துவங்குகிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ராகுலின் பாதயாத்திரை கபட நாடகம். அவரை காங்கிரஸ் கட்சியின் தலவைராக்குவதற்குதான் இந்த யாத்திரை. ராகுல் காங்., கட்சி தலைவரானால் வரும் பார்லி தேர்தலில் பா.ஜ., 450 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-செப்-202208:02:35 IST Report Abuse
பேசும் தமிழன் அது தான் குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு போகும் போது தெளிவாக சொல்லி விட்டாரே.. ராகுல் LKG படிக்க தான் லாயக்கு என்று.. பிறகு என்ன யாத்திரை செய்து என்ன பயன்... 60 ஆண்டுகள் கான்கிராஸ் கட்சி செய்த ஊழலுக்கு.. இத்தாலி செல்லும் முன்பு.. உண்மையில் நடந்து காசி யாத்திரை சென்றாலாவது புண்ணியம் கிடைக்கும்.. அதை விடுத்து கேரவனில் படுத்து தூங்கி ஊர் சுற்ற போனால்... இன்னும் பாவம் தான் வந்து சேரும்
Rate this:
Cancel
Singa Muthu - kottambatti,இந்தியா
08-செப்-202207:20:32 IST Report Abuse
Singa Muthu தினமும் இப்படியே ஊளை விடு அண்ணாமலை.. சீக்கிரம் எதாவது பதவி உனக்கு கிடைக்கும் இல்லாட்டி நீ யார் என்று பாஜககாரங்களே மறந்து விடுவார்கள் ஹா ஹா ஹா
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
07-செப்-202216:29:46 IST Report Abuse
raja கட்டுமரம் பின் கோமாளி பின் சின்ன கோமாளி அதன் பின் குட்டி கோமாளி... அதன்பின் புட்டி கோமாளி புரிந்தவர்கள் புத்திசாலி......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X