மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை

Updated : செப் 07, 2022 | Added : செப் 07, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், சட்டத்துறை அமைச்சர் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர்.மேற்கு வங்கத்தில், மலாய் கட்டக் , சட்டத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் , இவர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.சோதனை இடங்கள்:இந்த சோதனை கோல்கட்டாவில் 5 இடங்களிலும், அசன்சோலில் ஒரு
மேற்கு வங்கம், சிபிஐ, மலாய் கட்டக், West Bengal,Malay Cuttack, சட்டத்துறை அமைச்சர், கோல்கட்டா,  Law Minister, CBI, Kolkata,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், சட்டத்துறை அமைச்சர் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மேற்கு வங்கத்தில், மலாய் கட்டக் , சட்டத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் , இவர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.


latest tamil news




சோதனை இடங்கள்:


இந்த சோதனை கோல்கட்டாவில் 5 இடங்களிலும், அசன்சோலில் ஒரு இடத்திலும் நடந்து வருகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
enkeyem - sathy,இந்தியா
07-செப்-202217:56:21 IST Report Abuse
enkeyem மாநில அரசின் அனுமதியில்லாமல் சி பி ஐ சோதனை செய்யக் கூடாது என்று சட்டம் நிறைவேற்றினார்கள். அதெல்லாம் வெத்துவேட்டா?
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
07-செப்-202215:30:07 IST Report Abuse
ThiaguK அந்நிய கூலிகளை அடக்கி ஒடுக்கி மக்கள் முன் நிறுத்த வேண்டும் ஆ துகளின் சுயரூபத்தை தோலுரித்து காட்டப்படணும்
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
07-செப்-202212:13:40 IST Report Abuse
ANANDAKANNAN K பிரிவினை சக்திகளின் கூடாரம் காலியாக வேண்டும், வெறும் அராஜகம் மூலம் ஆட்சி செய்ய எண்ணம் கொண்ட கட்சி த்ரிமுனால் காங்கிரஸ், வங்கதேச ஊடுருவிகளை வைத்து வோட்டை வாங்கி தேர்தலில் வெற்றிபெற்று, அவர்களுக்கு தகுந்தாற் போல குடுயுரிமை சட்டத்தை எதிர்த்து போராடும் கூட்டம் தானே,இந்தமாதிரி உள்ள அரசியவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து, எந்த தேர்தலிலும் போட்டியிட தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X