அரசு ஆடவர் கல்லூரியில் நான்காம் கட்ட கலந்தாய்வு

Added : செப் 07, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லுாரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை:இக்கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை 8ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. இளங்கலை, இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர பிளஸ் 2 தனித்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பங்கேற்கலாம். அரசு அறிவித்துள்ளவாறு, 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை


கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லுாரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை:
இக்கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை 8ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. இளங்கலை, இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர பிளஸ் 2 தனித்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பங்கேற்கலாம். அரசு அறிவித்துள்ளவாறு, 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை செய்யப்படவுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், பத்தாவது, பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 துணை தேர்வு எழுதியவர்கள் அதற்கான சான்றிதழ், ஜாதி, வருமான சான்றிதழ், சிறப்புப் பிரிவினராக இருப்பின் அதற்கான சான்றிதழ், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல் எடுத்துவர வேண்டும்.
மேலும் கலைப்பிரிவு பாடத்திற்கு, 2,485 ரூபாயும், அறிவியல் பிரிவு பாடத்திற்கு, 2,505 ரூபாயும் சேர்க்கை கட்டணமாக செலுத்த வேண்டும். காலியாக உள்ள பிரிவுகளில் மாணவர்கள் நேரடியாக விண்ணப்பம் பெற்றும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X