தோட்டக்கலை துறை திட்டங்கள் இணைய வழி பதிவு கட்டாயம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில், 2022-23ம் நிதியாண்டில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் பணியில், வட்டார அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.பயன்பெற விரும்பும் விவசாயிகள், இணைய தளத்தில் பதிவு செய்வது அவசியம். http://tnhorticulture.tn.gov.in/tn.hortnet/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையத்தில் விண்ணப்பித்தால்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில், 2022-23ம் நிதியாண்டில் விவ
சாயிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பயனாளிகளை தேர்ந்
தெடுக்கும் பணியில், வட்டார அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
பயன்பெற விரும்பும் விவசாயிகள், இணைய தளத்தில் பதிவு செய்வது அவசியம். http://tnhorticulture.tn.gov.in/tn.hortnet/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையத்தில் விண்ணப்பித்தால் மட்டுமே திட்ட பயன் வழங்கப்படும். முதலில் பதிவு செய்வோருக்கே முன்னுரிமை. இணைய வழியில் பதிவு செய்ய இயலாத விவசாயிகள், வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி, பதிவு செய்யலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X