மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
பரமத்தி வேலூர் அருகே உள்ள சூரியம்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன், நல்லம்மா தேவியர், மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 8ம் தேதி நடக்கிறது. இதற்காக பக்தர்கள் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இன்று காலை, 9:00 மணிக்கு கணபதி பூஜை மற்றும் யாகசாலை பிரவேசம் நடைபெற உள்ளது. மாலை, 5:00 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் நடக்கிறது. வரும் 8 ம்


பரமத்தி வேலூர் அருகே உள்ள சூரியம்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன், நல்லம்மா தேவியர், மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 8ம் தேதி நடக்கிறது. இதற்காக பக்தர்கள் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
இன்று காலை, 9:00 மணிக்கு கணபதி பூஜை மற்றும் யாகசாலை பிரவேசம் நடைபெற உள்ளது. மாலை, 5:00 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் நடக்கிறது. வரும் 8 ம் தேதி காலை,5:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறு
கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X