மரத்தில் மோதிய பஸ் பயணிகள் தப்பினர்

Added : செப் 07, 2022 | |
Advertisement
தனியார் பஸ் மரத்தின் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.செலக்கரச்சல் அருகே மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரியத்தினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் அதே பகுதியிலுள்ள மரத்தின் மீது மோதியது.மோதிய வேகத்தில், பஸ்ஸின் முன் பக்கம் உள்ள கண்ணாடி நொறுங்கியது.

தனியார் பஸ் மரத்தின் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

செலக்கரச்சல் அருகே மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரியத்தினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் அதே பகுதியிலுள்ள மரத்தின் மீது மோதியது.மோதிய வேகத்தில், பஸ்ஸின் முன் பக்கம் உள்ள கண்ணாடி நொறுங்கியது. டிரைவர் சமார்த்தியத்தால், பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த, இந்த விபத்து குறித்து அறிந்த சுல்தான்பேட்டை போலீசார், விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X