ஓணம் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்துகள்

Added : செப் 07, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை: நாளை(செப்.,08) கொண்டாடப்படயிருக்கும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழத்து தெரிவித்துள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும் வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது
சென்னை, ஓணம் பண்டிகை, ஸ்டாலின், பழனிசாமி,  Onam festival, Stalin, Palanisamy,Chennai,ஓணம் , Onam ,

சென்னை: நாளை(செப்.,08) கொண்டாடப்படயிருக்கும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழத்து தெரிவித்துள்ளனர்.


முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும் வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டாக ஓணம் திருநாள் விளங்குகிறது.
தமிழகத்தில் உள்ள மலையாளி உடன்பிறப்புகளும், ஏற்றத்துடன் கொண்டாடுவதற்கேற்ப இங்குள்ள எல்லையோர மாவட்டங்களிலும் சென்னையிலும் அரசு விடுமுறை அளித்தது கழக அரசு என்பதை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்குத் தமிழகத்தில் சார்பாக எனது ஓணத் திருநாள் வாழ்த்துகள் தெ ரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


எடப்பாடி பழனிசாமி


இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தி: பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை, வசந்த கால விழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
08-செப்-202208:43:25 IST Report Abuse
Girija என்ற அச்சன் பினராய் மற்றும் என்ற கேரள உடன் பிறப்புகளுக்கு ஓணம் வாழ்த்துக்கள். எம் ஜி ஆரை மலையாளி என்றும், மலையாளியே வெளியேறு என்று முன்பு முயற்சித்தபோது "நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும் வரலாற்றிலும் ரத்தத்தின் ரத்தம் மனங்களிலும் அவர் புகழ் என்றும் மறையாது என்பதை மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டாக ஓணம் திருநாள் விளங்குகிறது".
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-செப்-202206:20:40 IST Report Abuse
Mani . V தமிழர் (இந்துக்கள்) பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்ல முடியாது. கேரளா மக்களுக்கு வாழ்த்துச் சொல்கிறாராம். இதெல்லாம் ஒரு பிழைப்பு?
Rate this:
Cancel
08-செப்-202203:52:20 IST Report Abuse
N SASIKUMAR YADHAV ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X