மின்னல் தாக்கி மாணவர் பலி

Added : செப் 07, 2022 | |
Advertisement
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாதுமலை நெல்லிவாசல் நாடு பகுதியை சேர்ந்தவர் சிவா, 11. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் மேல்பட்டு பகுதியில் வசிக்கும் அவரது மாமா வெங்கடாசலம் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். நேற்று (செப்.,07) இரவு 10:00 மணிக்கு இடியுடன் மழை பெய்தது. அப்போது சிறுநீர் கழிக்க வெளியே வந்த சிவாவை மின்னல்

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாதுமலை நெல்லிவாசல் நாடு பகுதியை சேர்ந்தவர் சிவா, 11. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் மேல்பட்டு பகுதியில் வசிக்கும் அவரது மாமா வெங்கடாசலம் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். நேற்று (செப்.,07) இரவு 10:00 மணிக்கு இடியுடன் மழை பெய்தது.
அப்போது சிறுநீர் கழிக்க வெளியே வந்த சிவாவை மின்னல் தாக்கியதில், சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தார். திருப்பத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X