மின்னல் தாக்கிபெண் பலி

Added : செப் 07, 2022 | |
Advertisement
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. எஸ்.மறைக்குளத்தைச் சேர்ந்த பெண் ராமு 55, வெற்றிவேல் 19, சிகப்பி அம்மாள் 62, தோட்டத்தில் வெங்காயம் பறித்துக் கொண்டிருந்தனர்.மின்னல் தாக்கியதில் ராமு பலியானார். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனர். காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X