புகைபிடித்த பி.டி.ஓ., 'சஸ்பெண்ட்'

Added : செப் 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை:மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,வாக பணிபுரியும் சவுந்தரராஜன், பணி நேரத்தில் புகை பிடிப்பதாக கலெக்டர் அனீஷ்சேகருக்கு புகார் மனு சென்றது.இதுகுறித்து விசாரணை நடத்த கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சதீஷ்பாபு விசாரணை நடத்தினார்.அதில் அலுவலக வளாகத்தில் சவுந்தரராஜன் புகை பிடித்தது தெரிய வந்தது.

மதுரை:மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,வாக பணிபுரியும் சவுந்தரராஜன், பணி நேரத்தில் புகை பிடிப்பதாக கலெக்டர் அனீஷ்சேகருக்கு புகார் மனு சென்றது.

இதுகுறித்து விசாரணை நடத்த கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சதீஷ்பாபு விசாரணை நடத்தினார்.அதில் அலுவலக வளாகத்தில் சவுந்தரராஜன் புகை பிடித்தது தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு சதீஷ்பாபு பரிந்துரைத்தார். சவுந்தரராஜனை 'சஸ்பெண்ட்' செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
08-செப்-202218:39:15 IST Report Abuse
jayvee போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் புகை பிடிக்கும் நபர்களையும் சஸ்பெண்ட் செய்யவேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X