பேனர்களால் தொடரும் விபத்து

Added : செப் 07, 2022 | |
Advertisement
பட்டாபிராம், தண்டுரை, பள்ளத்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருக்கும் 'பிளக்ஸ் பேனரால்' பொதுமக்களும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். சாலையை மறைத்து வைத்திருக்கும் இது போன்ற பேனர்களால், சாலையை கடக்கும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். தொடர்ந்து வைக்கப்படும் பேனர்களால் தண்டுரை பள்ளத்தெரு பிரதான சாலை, பேனர் வைக்கும்
பேனர்களால் தொடரும் விபத்து



பட்டாபிராம், தண்டுரை, பள்ளத்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருக்கும் 'பிளக்ஸ் பேனரால்' பொதுமக்களும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

சாலையை மறைத்து வைத்திருக்கும் இது போன்ற பேனர்களால், சாலையை கடக்கும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். தொடர்ந்து வைக்கப்படும் பேனர்களால் தண்டுரை பள்ளத்தெரு பிரதான சாலை, பேனர் வைக்கும் இடமாக மாறி வருகிறது. இந்த சாலையில் அடிக்கடி ரோந்து செல்லும் போலீசார், பேனர் வைப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, சாலையை மறைத்து பேனர் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X