விமான நிலையத்தில் இலங்கை பயணி திடீர் மரணம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
சென்னை:இலங்கை பயணி, சென்னை விமான நிலையத்தில், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.இலங்கையை சேர்ந்தவர் முகமது பரூக், 57; வியாபாரி. இவர், இலங்கையில் இருந்து நேற்று காலை, 'இண்டிகோ' விமானத்தில் சென்னை வந்தார். சர்வதேச விமான முனையத்தில் இருந்து வெளியே வந்த அவர், திடீரென மயங்கி விழந்தார். உடன் வந்தவர்கள், விமான நிலையத்தில் உள்ள மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு

சென்னை:இலங்கை பயணி, சென்னை விமான நிலையத்தில், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இலங்கையை சேர்ந்தவர் முகமது பரூக், 57; வியாபாரி. இவர், இலங்கையில் இருந்து நேற்று காலை, 'இண்டிகோ' விமானத்தில் சென்னை வந்தார். சர்வதேச விமான முனையத்தில் இருந்து வெளியே வந்த அவர், திடீரென மயங்கி விழந்தார். உடன் வந்தவர்கள், விமான நிலையத்தில் உள்ள மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த டாக்டர்கள், முகமது பரூக்கை சோதனை செய்தபோது, அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.விமான நிலைய போலீசார், முகமது பரூக்கின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X