நெல் நாற்றங்கால் பணி விவசாயிகள் துவக்கம்

Added : செப் 08, 2022 | |
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர் மழையால் விவசாயிகள் நெல் நாற்றுப்பாவுவதற்கு நாற்றங்கால் அமைக்கும் பணிகளை துவக்கி உள்ளனர்.இப்பகுதி கண்மாய்களில் ஓரளவுக்கு தண்ணீர் இருந்தாலும் தொடர் மழையால் மானாவாரி பகுதிகளில் உள்ள ஆழ்குழாய்கள், கிணறுகள் நிரம்பும் நிலை உள்ளது. மானாவாரி விவசாயிகள் நெல் நடவு செய்ய தயக்கம் காட்டிய நிலையில், தற்போது



திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர் மழையால் விவசாயிகள் நெல் நாற்றுப்பாவுவதற்கு நாற்றங்கால் அமைக்கும் பணிகளை துவக்கி உள்ளனர்.இப்பகுதி கண்மாய்களில் ஓரளவுக்கு தண்ணீர் இருந்தாலும் தொடர் மழையால் மானாவாரி பகுதிகளில் உள்ள ஆழ்குழாய்கள், கிணறுகள் நிரம்பும் நிலை உள்ளது.

மானாவாரி விவசாயிகள் நெல் நடவு செய்ய தயக்கம் காட்டிய நிலையில், தற்போது நாற்றங்கால் அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர்.அவர்கள் கூறுகையில், ''நெல் நடவு, களையெடுப்புக்கு ஆள் பற்றாக்குறை உள்ளது. 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் விவசாய பணிகளுக்கு வர தயங்குகின்றனர். இதனால் இயந்திரம் மூலம் நடவு நெல் நடவு செய்ய உள்ளோம். நெல் விவசாயிகளுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய அரசு முன்வர வேண்டும்'' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X