சிலம்ப போட்டியில் வெற்றி

Added : செப் 08, 2022 | |
Advertisement
பழநி : பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக்., பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் முதல், இரண்டாம் இடங்களை பெற்றனர். சிலம்பத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.மேலும் குறு வட்ட போட்டியில் குழு போட்டி, தடகள போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இவர்களை பள்ளி முதல்வர் லதா, துணை முதல்வர் நாகராஜன்



பழநி : பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக்., பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் முதல், இரண்டாம் இடங்களை பெற்றனர். சிலம்பத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.மேலும் குறு வட்ட போட்டியில் குழு போட்டி, தடகள போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இவர்களை பள்ளி முதல்வர் லதா, துணை முதல்வர் நாகராஜன் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X