வெற்றிலை விலை உயர்வு

Added : செப் 08, 2022 | |
Advertisement
கம்பம் : முகூர்த்த நாட்கள் என்பதால் வெற்றிலை விலை உயர்ந்து வருகிறது.ஆவணியில் திருமணங்கள் அதிகம் நடக்கும் மாதமாகும். அதேபோல் காதணி விழா, கிரஹப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவர். இந்த விேஷசங்களில் வெற்றிலை, பாக்கு கண்டிப்பாக இடம் பெறும். நிகழ்ச்சிகளில் 'தாம்பூலம் கொடுப்பது வழக்கம். எனவே முகூர்த்த காலங்களில் வெற்றிலை விலை அதிகரிக்கும். கடந்த வாரம் வரை ரூ.220



கம்பம் : முகூர்த்த நாட்கள் என்பதால் வெற்றிலை விலை உயர்ந்து வருகிறது.ஆவணியில் திருமணங்கள் அதிகம் நடக்கும் மாதமாகும். அதேபோல் காதணி விழா, கிரஹப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவர். இந்த விேஷசங்களில் வெற்றிலை, பாக்கு கண்டிப்பாக இடம் பெறும். நிகழ்ச்சிகளில் 'தாம்பூலம் கொடுப்பது வழக்கம். எனவே முகூர்த்த காலங்களில் வெற்றிலை விலை அதிகரிக்கும். கடந்த வாரம் வரை ரூ.220 க்கு விற்ற வெள்ளை வெற்றிலை தற்போது கிலோ ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. கருப்பு வெற்றிலை கிலோ ரூ.160 ல் இருந்து தற்போது ரூ.180 க்கு விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X