பேரூராட்சியை கண்டித்து பெண் கவுன்சிலர் போராட்டம்

Added : செப் 08, 2022 | |
Advertisement
ஆண்டிபட்டி : ண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்தியகம்யூ., கட்சி பெண் கவுன்சிலர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரகலா, நிர்வாக அதிகாரியாக சின்னச்சாமிபாண்டியன் உள்ளனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ.கட்சியைச் சேர்ந்த 10வது வார்டு கவுன்சிலர் மீனாட்சி தனது வார்டில்



ஆண்டிபட்டி : ண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்தியகம்யூ., கட்சி பெண் கவுன்சிலர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரகலா, நிர்வாக அதிகாரியாக சின்னச்சாமிபாண்டியன் உள்ளனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ.கட்சியைச் சேர்ந்த 10வது வார்டு கவுன்சிலர் மீனாட்சி தனது வார்டில் மக்கள் அடிப்படை தேவைக்கான எந்த வேலையும் நடக்கவில்லை என்றும், கவுன்சிலர் தரும் கோரிக்கைக்ளை பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் நிறைவேற்றாமல் உதாசீனம் செய்வதாகவும் கூறி தனது கணவர் முனீஸ்வரனுடன் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். கவுன்சிலர் கோரிக்கை நிறைவேற்ற செயல் அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் போராட்டத்தை கைவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X