சைக்கிள் வழங்கல்

Added : செப் 08, 2022 | |
Advertisement
தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தென்காசி எம்.பி., தனுஷ் குமார், எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், ஒன்றிய தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்து மாணவர்களுக்கு 163 சைக்கிள்கள் வழங்கினர்.பள்ளி தாளாளர் பாலாஜி, தலைமை ஆசிரியை பேச்சியம்மாள், ஆசிரியர்கள் மாணவர்கள்



தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தென்காசி எம்.பி., தனுஷ் குமார், எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், ஒன்றிய தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்து மாணவர்களுக்கு 163 சைக்கிள்கள் வழங்கினர்.பள்ளி தாளாளர் பாலாஜி, தலைமை ஆசிரியை பேச்சியம்மாள், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X