கொட்டாம்பட்டி குறுவட்ட தடகள போட்டிகள்

Added : செப் 08, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸில் நடந்த கொட்டாம்பட்டி குறுவட்ட தடகள போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.மேலுார் மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் ஒலிம்பிக் கொடி, உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் கொட்டாம்பட்டி கொடி ஏற்றினர். உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், சுகவேல் ஏற்பாடுகளை செய்தனர்.மகளிர் போட்டி முடிவுகள்19 வயது பிரிவு 100 மீ.,
கொட்டாம்பட்டி குறுவட்ட தடகள போட்டிகள்



மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸில் நடந்த கொட்டாம்பட்டி குறுவட்ட தடகள போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.மேலுார் மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் ஒலிம்பிக் கொடி, உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் கொட்டாம்பட்டி கொடி ஏற்றினர். உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், சுகவேல் ஏற்பாடுகளை செய்தனர்.


மகளிர் போட்டி முடிவுகள்


19 வயது பிரிவு 100 மீ., ஓட்டத்தில் ஆர்.வி., மெட்ரிக் பள்ளி கோகுல்ராதை, 3000 மீட்டரில் மங்கலம்பட்டி அரசு பள்ளி ராஷியா, 1500 மீட்டரில் மங்கலம்பட்டி அரசு பள்ளி ராஜபிரியா, 800 மீட்டரில் மங்கலம்பட்டி அரசு பள்ளி சோபனா, 400 மீட்டரில் சேக்கிபட்டி அரசு பள்ளி விசித்ரா, ஈட்டி எறிதலில் ஆர்.வி., மெட்ரிக் பள்ளி காவியா, 400 மீ., தடை ஓட்டத்தில் சேக்கிப்பட்டி அரசு பள்ளி விசித்ரா முதலிடம் பெற்றனர்.17 வயது பிரிவு 100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆர்.வி., மெட்ரிக் பள்ளி ஜெயதர்ஷினி, 400 மீ., சைதை துரைசாமி மெட்ரிக் பள்ளி சிவரஞ்சனி, 3000 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதலில் மங்கலம்பட்டி அரசு பள்ளி மதுமிஷா தர்ஷினி முதலிடம் பெற்றனர்.14 வயது பிரிவு 100 மீ., ஓட்டத்தில் ஸ்ரீ பாலன் எவர்கீரீன் மெட்ரிக் பள்ளி சிவதர்ஷினி, 80 மீ., தடை ஓட்டத்தில் சேக்கிபட்டி அரசு பள்ளி தாரிக்கா பானு முதலிடம் பெற்றனர்.


ஆடவர் போட்டி முடிவுகள்


19 வயது பிரிவு 100 மீ., ஓட்டத்தில் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி ராஜ்மனோ, 200, 400 மீட்டரில் மில்டன் மெட்ரிக் பள்ளி சிபிசக்ரவர்த்தி, அபிதாஷ், 1500 மீட்டரில் மேலவளவு அரசு பள்ளி மணிமுத்து, 3000 மீட்டரில் மங்கலம்பட்டி அரசு பள்ளி சஞ்சய் காந்தி, 110 மீ., தடை ஓட்டத்தில் சேக்கிபட்டி அரசு பள்ளி கவின், 400 மீ., தடை ஓட்டத்தில் ஆர்.வி., மெட்ரிக் பள்ளி அஜய், உயரம் தாண்டுதலில் மில்டன் மெட்ரிக் பள்ளி அய்யனார், போல்வால்டில் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகாஷ், குண்டு எறிதல்,

வட்டு எறிதலில் ஆர்.வி., மெட்ரிக் பள்ளி சீமான் முதலிடம் பெற்றனர்.17 வயது பிரிவு 110 மீ., தடை ஓட்டம் சேக்கிப்பட்டி அரசு பள்ளி பிரவீன், 3000 மீ., ஓட்டம் மங்கலம்பட்டி அரசு பள்ளி கிரிதரண், போல்வால்ட் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி பானு பிரசாத் முதலிடம் பெற்றனர்.14 வயது பிரிவு உயரம் தாண்டுதலில் ஸ்ரீ பாலன் எவர்கீரீன் மெட்ரிக் பள்ளி அரீஷ், குண்டு எறிதலில் சைதை துரைசாமி மெட்ரிக் பள்ளி ஸ்ரீ சந்துரு, 600 மீ., ஓட்டம் ஆர்.வி., மெட்ரிக் பள்ளி அரவிந்தன், 80 மீ., தடை ஓட்டத்தில் ஆர்.வி., மெட்ரிக் பள்ளி ஜெயச்சந்திரன் முதலிடம் பெற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X