விபசார வழக்கில் பெண் கைது

Added : செப் 08, 2022 | |
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் விபசார வழக்கில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.மூலக்குளத்தில் நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு இரு பெண்கள் நின்று கொண்டு, அவ்வழியே செல்லும் நபர்களை விபசாரத்திற்கு அழைத்துள்ளனர்.தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார், அங்கு சென்ற போது, இரு பெண்களும் தப்ப முயன்றனர். அதில், 50 வயது பெண்ணை மடக்கிப் பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து



புதுச்சேரி-புதுச்சேரியில் விபசார வழக்கில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.மூலக்குளத்தில் நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு இரு பெண்கள் நின்று கொண்டு, அவ்வழியே செல்லும் நபர்களை விபசாரத்திற்கு அழைத்துள்ளனர்.தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார், அங்கு சென்ற போது, இரு பெண்களும் தப்ப முயன்றனர். அதில், 50 வயது பெண்ணை மடக்கிப் பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர், புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் என்பதும், தப்பியோடியவர் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்தனர். கைது செய்யப்பட்ட பெண், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவர் மீது, கோரிமேடு போலீஸ் ஸ்டேஷனில் விபசார வழக்கு நிலுவையில் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X