செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

Added : செப் 08, 2022 | |
Advertisement
புதுச்சேரி-நைனார்மண்டபம், சுதானா நகர் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.புதுச்சேரி, நைனார்மண்டபம், சுதானா நகர் செல்வ விநாயகர் கோவிலில் புதிய கோபுரம் மற்றும் விமானம் அமைக்கப்பட்டுள்ளது.அதையொட்டி, கும்பாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக
செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா



புதுச்சேரி-நைனார்மண்டபம், சுதானா நகர் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.புதுச்சேரி, நைனார்மண்டபம், சுதானா நகர் செல்வ விநாயகர் கோவிலில் புதிய கோபுரம் மற்றும் விமானம் அமைக்கப்பட்டுள்ளது.அதையொட்டி, கும்பாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோவில் விமான கோபுரங்களுக்கும், மூலவருக்கும் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து உற்சவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவில் தட்சிணாமூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ், பா.ஜ.,வணிக பிரிவு தலைவர் தண்டபாணி, திருப்பணிக்குழு தலைவர் ஆதிமூலம், செயலாளர் முத்துரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X