புதுச்சேரியில் திடீர் மழை

Added : செப் 08, 2022 | |
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் குளமாக தேங்கியது.வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று மாலை 5.00 மணிக்கு மேல் இடியுடன், கூடிய பலத்த மழை பெய்தது. திடீரென ஒரு மணி நேரமாக பெய்த மழையால், பல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுச்சேரியில் திடீர் மழை



புதுச்சேரி-புதுச்சேரியில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் குளமாக தேங்கியது.வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று மாலை 5.00 மணிக்கு மேல் இடியுடன், கூடிய பலத்த மழை பெய்தது. திடீரென ஒரு மணி நேரமாக பெய்த மழையால், பல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப் பட்டனர். திடீர் மழை காரணமாக, வெளியே சென்ற பொதுமக்கள் வீடு திரும்ப கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கன மழை காரணமாக, கடலுார் சாலை மரப்பாலம் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு முழுதும் மழை தொடர்நது பெய்து கொண்டே இருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X