புதுச்சேரி பேராசிரியருக்கு ஆசிரியர் செம்மல் விருது

Added : செப் 08, 2022 | |
Advertisement
புதுச்சேரி-தாகூர் அரசு கலை கல்லுாரி பேராசிரியர் பாரிவள்ளலுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டது.சென்னையில் உள்ள தமிழகக் கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழாவில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டிற்கான விருது வழங்கும் விழா அண்மையில் நடந்தது.இதில் புதுச்சேரி
புதுச்சேரி பேராசிரியருக்கு ஆசிரியர் செம்மல்  விருது



புதுச்சேரி-தாகூர் அரசு கலை கல்லுாரி பேராசிரியர் பாரிவள்ளலுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டது.சென்னையில் உள்ள தமிழகக் கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழாவில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டிற்கான விருது வழங்கும் விழா அண்மையில் நடந்தது.இதில் புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் பாரிவள்ளலுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் விருது வழங்கி பாராட்டினார்.பேராசியர் பாரிவள்ளல், கடந்த 30 ஆண்டுகளாக கல்விப் பணியில் உள்ளார். 25க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் ஆய்வுரை சமர்பித்துள்ளார். அவரது கல்வி சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X