கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி| Dinamalar

கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி

Added : செப் 08, 2022 | |
திண்டிவனம்-திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கர்ப்பணி பெண்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.திண்டிவனத்திலுள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த கர்ப்பணி பெண்களுக்கு, அரசு சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தகுமாரி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் யோகா நேச்சுரோபதி டாக்டர் சுஜி வினோதினி, கர்ப்பிணி பெண்களுக்கு யோகா
கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி



திண்டிவனம்-திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கர்ப்பணி பெண்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.திண்டிவனத்திலுள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த கர்ப்பணி பெண்களுக்கு, அரசு சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தகுமாரி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் யோகா நேச்சுரோபதி டாக்டர் சுஜி வினோதினி, கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். இதில் 25க்கும் மேற்பட்ட கர்ப்பணி பெண்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X