வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி

Added : செப் 08, 2022 | |
Advertisement
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா சர்ச்சில், நேற்று இரவு நடந்த பெரிய சப்பர பவனியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா சர்ச்சின் ஆண்டுத் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்றிரவு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டுப் பாடல் திருப்பலி
வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி



நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா சர்ச்சில், நேற்று இரவு நடந்த பெரிய சப்பர பவனியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா சர்ச்சின் ஆண்டுத் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்றிரவு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டுப் பாடல் திருப்பலி நடந்தது. தொடர்ந்து பெரிய சப்பர பவனி நடைபெற்றது.
இன்று மாதா பிறந்த நாளை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், விண்மின் தேவலாயத்தில் கூட்டுப் பாடல் திருப்பலி நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு சர்ச் வளாகத்தில் ஏற்றப்பட்டிருக்கும், மோர்க்கார சிறுவனுக்கு காட்சியளித்த மாதாவின் திருவுருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X