மதுபாட்டில் விற்றவர் கைது| Dinamalar

மதுபாட்டில் விற்றவர் கைது

Added : செப் 08, 2022 | |
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை தாலுகா ஏ.மழவராயனுார் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் எடைச்சல் சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுபாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி,50; கைது



உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை தாலுகா ஏ.மழவராயனுார் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் எடைச்சல் சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுபாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி,50; கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X