சுகாதாரம் பேணுவதில் பெங்களூரு சிறைக்கு முதலிடம்; சென்னை மத்திய சிறைக்கு 3வது இடம்

Updated : செப் 08, 2022 | Added : செப் 08, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
பெங்களூரு: சுகாதாரம், பராமரிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ்நாட்டிலேயே சிறந்த சிறையாக, தமிழகத்தின் சென்னை மத்திய சிறை 3வது இடமும், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை முதல் இடத்தையும் பிடித்துள்ளது.இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணி அதிகாரிகள் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளுக்கு சென்று சிறைகளின் நிலை, சுகாதாரம், பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து சிறந்த
Bengaluru, Chennai, Jail, சென்னை, சிறை, பெங்களூரு, தமிழகம், தமிழ்நாடு, சென்னை மத்திய சிறை, TN, Tamilnadu, Chennai Central Jail

பெங்களூரு: சுகாதாரம், பராமரிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ்நாட்டிலேயே சிறந்த சிறையாக, தமிழகத்தின் சென்னை மத்திய சிறை 3வது இடமும், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை முதல் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணி அதிகாரிகள் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளுக்கு சென்று சிறைகளின் நிலை, சுகாதாரம், பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து சிறந்த சிறைகளுக்கு தேர்வு செய்தனர். இதில் இந்தியா முழுவதும் இருந்து 1,319 சிறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


3வது இடம்:


தமிழகத்தின் சென்னை மத்திய சிறை 3 வது இடத்தை பிடித்துள்ளது. இது, இந்தியாவின் பழமையான சிறைகளுள் ஒன்று. இது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ளது.


1வது இடம்:



latest tamil news



இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை முதல் இடத்தை பிடித்துள்ளது.

மேலும், ஆந்திராவில் உள்ள மத்திய சிறை 2-வது இடமும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 6-வது இடத்தையும் பிடித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
08-செப்-202220:54:00 IST Report Abuse
abdulrahim துடைப்ப கட்டைக்கு பேரு பட்டு குஞ்சமாம் அந்த கேடுகெட்ட பெங்களூரு சிறையில் தான் 28 கைதிகளுக்கு எச்ஐவி தொற்றாம் ஓய்யார கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈறும் பேனாம்.....
Rate this:
Cancel
08-செப்-202216:08:41 IST Report Abuse
அப்புசாமி பெங்களூரில் வி.ஐ.பி சிறைக்கைதிகள் அதிகம். காசு வாங்கிட்டு பராமரிப்பார்கள். சென்னையில் சிறைகளும் நாறும்.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
08-செப்-202214:50:54 IST Report Abuse
RaajaRaja Cholan சசி அங்கு இருந்த பொழுது ஏற்பட்ட, விஐபி ஸ்பெஷல் கவனிப்பு ஒரு பகுதியாய் ஒரு சுத்தம் செய்யும் வழக்கம் இப்பொழுது நடைமுறை ஆகியிருக்கலாம் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X