சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு புதிய பதவி

Added : செப் 08, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : ஐகோர்ட் தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரிக்கு , மத்திய நிதி அமைச்சகம் கூடுதல் பொறுப்பை அளித்துள்ளது .ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி வரும் 12ம் தேதி ஒய்வு பெறுகிறார். இந்நிலையில் அவருக்கு ,அன்னிய செலவாணி மோசடியாளர்கள் தடுப்பு மேல் முறையீட்டு தீர்ப்பாய தலைவராக புதிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் அவர்
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு புதிய பதவி

சென்னை : ஐகோர்ட் தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரிக்கு , மத்திய நிதி அமைச்சகம் கூடுதல் பொறுப்பை அளித்துள்ளது .

ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி வரும் 12ம் தேதி ஒய்வு பெறுகிறார். இந்நிலையில் அவருக்கு ,அன்னிய செலவாணி மோசடியாளர்கள் தடுப்பு மேல் முறையீட்டு தீர்ப்பாய தலைவராக புதிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் அவர் இப்பதவியில் நீடிப்பார் என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
09-செப்-202207:50:01 IST Report Abuse
Dharmavaan இது தவறான முன்னுதாரம்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-செப்-202206:51:14 IST Report Abuse
Kasimani Baskaran திராவிடாள்ஸ்தான் ஏதோ கமிசன் வேலை கொடுத்துவிட்டார்களோ என்று நினைத்துவிட்டேன்...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-செப்-202206:19:00 IST Report Abuse
Mani . V என்ன கொடுமை சரவணா? 130 கோடி மக்கள் உள்ள நாட்டில் அந்த பதவியை நிர்வகிக்கும் திறமை ஒருவருக்கு கூட இல்லாமல் போய் விட்டதே. பாவம் ஒருவரே இரண்டு வேலைகளை செய்ய வேண்டிய நிலைமை உள்ளதே. So ஷாட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X