நெல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி: மத்திய அரசு

Updated : செப் 08, 2022 | Added : செப் 08, 2022 | |
Advertisement
புதுடில்லி: நெல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ரஷ்யா உக்ரைன் போரால் உலகம் முழுவதும் உணவு பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. இதனிடையே கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தது. இந்நிலையில்நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு நெல் அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தும்

புதுடில்லி: நெல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.



latest tamil news



ரஷ்யா உக்ரைன் போரால் உலகம் முழுவதும் உணவு பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. இதனிடையே கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தது. இந்நிலையில்நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு நெல் அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடு விதித்துள்ளது.


latest tamil news



இதன் அடிப்படையில் நெல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X