போலி ஜோதிடர்கள் கைது

Added : செப் 08, 2022 | |
Advertisement
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு, ஆஞ்சநேயா நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரபாபு, 62. இவர், கடந்த 3ம் தேதி, சோளிங்கர் சாலையில், 'ஜோதிடம் பார்க்கப்படும்' என பெயர் பலகை வைத்திருந்தவர்களிடம் சென்றார்.அங்கிருந்த இரண்டு நபர்கள், லட்சுமி பூஜை செய்ய வேண்டும்; அதற்கு தங்க நகை வேண்டும் எனக் கேட்டதன் படி, மனைவியின் 6 சவரன் தங்க நகையை அவர்களிடம் ரவீந்திரபாபுகொடுத்துள்ளார்.மறுநாள் காலை அங்கு

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு, ஆஞ்சநேயா நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரபாபு, 62. இவர், கடந்த 3ம் தேதி, சோளிங்கர் சாலையில், 'ஜோதிடம் பார்க்கப்படும்' என பெயர் பலகை வைத்திருந்தவர்களிடம் சென்றார்.

அங்கிருந்த இரண்டு நபர்கள், லட்சுமி பூஜை செய்ய வேண்டும்; அதற்கு தங்க நகை வேண்டும் எனக் கேட்டதன் படி, மனைவியின் 6 சவரன் தங்க நகையை அவர்களிடம் ரவீந்திரபாபுகொடுத்துள்ளார்.

மறுநாள் காலை அங்கு சென்ற போது, சம்பந்தப்பட்ட இருவரும் இல்லை.இது குறித்து பள்ளிப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.அதன்படி, அவர்களை தேடிவந்த போலீசார், அவர்கள் ஆந்திர மாநிலம், கங்காவரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர்.நேற்று அவர்களை கைது செய்து, பள்ளிப்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X