இன்று இனிதாக ( 09.09.2022) திருவள்ளூர்

Added : செப் 08, 2022 | |
Advertisement
ஆன்மிகம்பவித்ர உற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00. பவித்ர உற்சவம் 2வது நாள், பெருமாள் திருமஞ்சனம், இரவு 7:00 மணி, சதுஸ்தான அர்ச்சனம், வேதபாராயண ஆரம்பம், இரவு 8:30 - 10:00 மணி வரை.கும்பாபிஷேகம்சர்வ சாய்பாபா கோவில், ஜெயா நகர் விரிவாக்கம், குமரவேல் நகர், திருவள்ளூர், கும்பாபிஷேகம், கடம் புறப்பாடு, காலை 9:50 மணி, விமானம் கும்பாபிஷேகம், காலை 10:00 மணி, மூலவர்

ஆன்மிகம்

பவித்ர உற்சவம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00. பவித்ர உற்சவம் 2வது நாள், பெருமாள் திருமஞ்சனம், இரவு 7:00 மணி, சதுஸ்தான அர்ச்சனம், வேதபாராயண ஆரம்பம், இரவு 8:30 - 10:00 மணி வரை.

கும்பாபிஷேகம்

சர்வ சாய்பாபா கோவில், ஜெயா நகர் விரிவாக்கம், குமரவேல் நகர், திருவள்ளூர், கும்பாபிஷேகம், கடம் புறப்பாடு, காலை 9:50 மணி, விமானம் கும்பாபிஷேகம், காலை 10:00 மணி, மூலவர் சாய்பாபா கும்பாபிஷேகம், காலை 10:15 மணி.

லலிதா சகஸ்ரநாமம்

லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

ராகுகால பூஜை

மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி.வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில், திருத்தணி, விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

சிறப்பு பூஜை

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி, ராகுகால பூஜை, காலை 10:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யா நாயுடு சாலை,, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி,

விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி,

படவேட்டம்மன் கோவில், மடம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

மண்டலாபிஷேகம்

லட்சுமி கணபதி கோவில், சிறுகுமி கிராமம், திருத்தணி வட்டம், சிறப்பு ஹோமம், காலை 9:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 10:00 மணி.

ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில், வேலஞ்சேரி கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

வரசித்தி விநாயகர் கோவில், பீரகுப்பம் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X