அண்ணனை வெட்டிய 'பாசக்கார' தம்பி

Added : செப் 08, 2022 | |
Advertisement
சென்னை:சென்னை, அயனாவரம், முத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண் குமார், 23; கட்டட தொழிலாளி. இவரது தம்பி விஜய், 22; ஆட்டோ ஓட்டுனர்.அருண்குமார், வீட்டில் உள்ள சிறிய உண்டியலில் பணம் போட்டு சேர்த்து வைத்தார். நேற்று முன்தினம் உண்டியலில் இருந்த பணம் காணாமல் போனதாகத் தெரிகிறது.இதுதொடர்பாக, அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த

சென்னை:சென்னை, அயனாவரம், முத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண் குமார், 23; கட்டட தொழிலாளி. இவரது தம்பி விஜய், 22; ஆட்டோ ஓட்டுனர்.அருண்குமார், வீட்டில் உள்ள சிறிய உண்டியலில் பணம் போட்டு சேர்த்து வைத்தார். நேற்று முன்தினம் உண்டியலில் இருந்த பணம் காணாமல் போனதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக, அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த தம்பி விஜய், வீட்டில் இருந்த அரிவாளால் அருண்குமாரின் இடது பக்க கையில் வெட்டினார்.இதில் காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X